25 July 2011

சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபச்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு விஜய் எதிர்ப்பு



இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்க பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று திரைப்பட கலைஞர்கள் இயக்குனர் மணிவண்ணன், செல்வமணி & ரோஜா , நடிகர் சத்தியராஜ் ஆகியோரிடம்  கையொப்பங்கள் பெறப்பட்டன. ஆர்வமுடன் அனைவரும் கையெழுத்திட்டனர்.

ஆனால் திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க சென்றபோது அவர் தனக்கு இதில் ஆர்வமில்லை என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டார்.


உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகள் வன்னியரசு, மடிப்பாக்கம்.வெற்றிசெல்வன்​, தகடூர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் இருந்தனர்.













0 comments:

Post a Comment