22 August 2011

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடி மாநகராட்சி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் தமிழினிழன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆறுமுக நாயனார் முன்னிலையில் நடைபெற்றது . அதில் மடிப்பாக்கம் ச . வெற்றிசெல்வன் , வன்னியரசு , முரசு தமிழப்பன் கண்டன உரையாற்றினார் . 100 கும் மேற்பட்ட தமிழ் ஆர்வாளர்கள் அதில் கலந்துகொண்டனர் . 









பிறகு ஆறுமுக நாயனார் தலைமையில் எழுச்சி .தலைவர் .தொல்.திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக அங்கு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் , இனிப்பு வழங்கப்பட்டது. 

0 comments:

Post a Comment